அவுஸ்ரேலிய நிலவு

பல நாட்களாகவே மனம் அழகு! அழகு! என்றே பிதற்றிக்கொண்டுள்ளது. சிறு விடயங்களுக்கும் மனம் கனிந்து நிறைந்து கண் கலங்குகின்றது. வாழ்வில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அந்த உணர்ச்சியை விட்டு விட்டு மனம் அந்தக் கணம் உருவாகி வந்த சரடின் அழகைத்தான் …